இலக்கணக் குறிப்பறிதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

இலக்கணக் குறிப்பறிதல் MCQ Questions

13.

இலக்கணக்குறிப்பு தருக :

"கலகல" -

A.

உவமைத்தொகை

B.

இரட்டைக்கிளவி

C.

அடுக்குத்தொடர்

D.

சிறப்பும்மை

ANSWER :

B .இரட்டைக்கிளவி

14.

இலக்கணக்குறிப்பு தருக :

அசைவிலா -

A.

பண்புத் தொகை

B.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

C.

வினைமுற்று

D.

அடுக்குத் தொடர்

ANSWER :

B .ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

15.

இலக்கணக்குறிப்பு தருக :

உயர்க -

A.

வினையாலணையும் பெயர்

B.

வியங்கோள் வினைமுற்று

C.

வினைமுற்று

D.

தொழிற்பெயர்

ANSWER :

B .வியங்கோள் வினைமுற்று

16.

இலக்கணக்குறிப்பு தருக :

சொற்பதம் -

A.

வினையெச்சம்

B.

ஒரு பொருட் பன்மொழி

C.

பெயரெச்சம்

D.

வினையெச்சம்

ANSWER :

B .ஒரு பொருட் பன்மொழி

17.

இலக்கணக்குறிப்பு தருக :

"ஒளிர் தமிழ்"-

A.

வினையெச்சம்

B.

பண்புத்தொகை

C.

வினைத்தொகை

D.

பெயரெச்சம்

ANSWER :

C .வினைத்தொகை

18.

இலக்கணக்குறிப்பு தருக :

பொல்லாக்காட்சி -

A.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

B.

பண்புத்தொகை

C.

வினைத் தொகை

D.

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

ANSWER :

A .ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்